பெயர் தெரியாமல் ஒரு காதலி
யாராவது என் கதையை கேட்டா நல்லா இருக்கும் ஆனா யாருகிட்ட சொல்றதுன்னு தெரியலையே ஹலோ viewers நீங்களாவது கொஞ்சம் இந்த கதைய கேளுங்களே - என்னடா இவன் பஸ் ஸ்டாண்ட்ல நின்னுக்குனு கதைய கேட்க சொல்லி கெஞ்சறானேன்னு தப்பா feel பண்ணாதீங்க ஏன் ஸ்டோரி ஆரம்பிச்சதே இந்த பஸ் ஸ்டாண்ட்ல இருந்து தான் .
நான் தாங்க ராஜன் , புரியாத வயசுல தெரியாம ஒரு தப்பு பண்ணிட்ட என்ன தப்பா இருக்கும்னு ஆழமா யோசிக்காதிங்க - எல்லாரும் பண்ற தப்புதா, லவ் பண்ணி தொலைச்சிட்ட, உண்மைய சொல்லப்போன அவளோடு சேர்த்து என்னோட காதலை தொலைச்சிட்ட.
யாரு அவ , அவ பேரு ------------- என்னடா பேரை சொல்லாம கோடு போட்டு இருக்கானு பாக்காதீங்க , உண்மையாவே எனக்கு அவளோட பேரு தெரியாது சென்னையிலதா அவள பார்த்த, நான் ஒரு ஐடி கம்பெனி எம்பிலாயி எனக்கு சொந்த ஊரு திருவள்ளூர் ஆரணி, சென்னையில தங்கிதா ஒர்க் பண்ணிட்டு இருக்க தினமும் மெட்ரோ ரெயில்ல தான் ஆபீஸ்க்கு போவேன், வருவேன் மெட்ரோக்கு பக்கத்துல ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு அங்க தான் அவளை மொதல் தடவ பார்த்த ( இப்போ நா நிக்குற இதே ஸ்டாப் ) அப்போதுல இருந்து நானும் பஸ்ல தான் போக ஆரம்பிச்ச அதனாலயே தினமும் ஆபீஸ்க்கு லேட்டா போகவும் ஆரம்பிச்ச, கொஞ்ச நாளா இப்படியே பாலோ பண்ணிட்டு இருந்த, ஒரு நாள் பஸ்ல அவ முன்னாடி ஏறுனா நான் பின்னாடி ஏறுன அப்புறம் அவ யாரையோ பஸ்ல தேடிட்டு இருந்தா யாரா தேடுறானு நானும் அவளை பாத்துட்டே இருந்தேன். பின்னாடி திரும்புனா, என்ன பாத்த உடனே அவ லைட்டா சிரிச்சிக்கிட்டே தலைய திருப்பிக்கிட்டா , அப்போதா தெரிஞ்சிது நான் அந்த பஸ்ல இருக்கன இல்லையானு தேடி இருக்கானு.

Already அடுத்து நான் என்ன பண்ணியிருப்பேனு நீங்க கெஸ் பண்ணியிருப்பிங்க , அதே தாங்க அவகிட்ட பேசலானு மறுநாள் பஸ் ஸ்டாண்ட்ல பக்கத்துல போய் நின்ன ஆனா நீங்க கெஸ் பண்ணது தப்பு, நான் பேசல பயத்துல அப்படியே திரும்பிட்டேன். கொஞ்சம் நேரத்துல என்ன சுத்தி ஒரே அமைதியா இருக்குற மாறி ஒரு SILENT பீலிங் யாரோ " hi" சொல்றா மாறி சத்தம் மட்டும் கேட்டுது திரும்பி பார்த்த அவ தான், என் பக்கத்துல, எனக்கு என்ன பண்றதுனே தெரியல பதட்டமா திக்கி திக்கி "ஹாய்"னு சொன்ன, எதுக்கு என்ன follow பன்றிங்கனு என்ன வேணும் உங்களுக்குனு என்ன ஓட்டுறா மாறியே அவ கேட்டா, குயப்பத்துல என்ன செய்யுறதுனே புரியல எதோ ஒரு பஸ் வந்துச்சி எதுக்குனே தெரியாம போய் அந்த பஸ்ல ஏறிட்ட எனக்கு சந்தோஷத்தை கட்டு படுத்தவே முடியல , அப்படியே காத்துல மெதக்குறமாரி இருந்துச்சி -
தம்பி டிக்கெட் எடுப்பா அப்படினு பின்னாடி டிக்கெட் வாங்க சொல்லி காண்டெக்ட்டர் வந்தாரு டிக்கெட் வாங்களானு பாக்கட்டுல கைய விட்டா பர்சை காணோம் , ஓடி வந்த அவசரத்துல பர்சை பஸ் ஸ்டாப்ளையே மிஸ் பண்ணிட்ட, சாரி அண்ணா பர்சை காணோம் , என்னது பர்சை காணோமா செக்கிங் வந்தா யாருயா பதில் சொல்றதுன்னு
பஸ்அ நிறுத்தி இறக்கி விட்டுட்டா .

என்ன பண்றதுனு தெரியல நடக்க ஆரம்பிச்ச , அப்போ எனக்கு ஒரு கால் வந்துச்சி மொபைல்க்கு...
ஹலோ யாரு , நீங்க ராஜன் ன பேசுறது ,ஆமா நீங்க, உங்க பர்ஸ் என்கிட்ட தான் இருக்கு கிழ இருந்துச்சினு ஒரு பொண்ணு கால் பண்ணுச்சி, தீடிர்னு ஒரு ஆட்டோ எனக்கு பின்னாலா வந்து நிக்குது, மெதுவா திரும்பி பார்த்தா அவ வேகமா என் முன்னாடி வந்து நிக்குற...
இந்தாங்க உங்க பர்சு , ஒரு பொண்ணு கிட்ட பேச பயப்பிட்ற நீங்க எதுக்குங்க பாலோ பண்றிங்கனு சொல்லிடு ரெண்டு நிமிஷம் சைலண்டா நின்னா....
சரி ஓகே நீங்க சரி பட்டு வர மாட்டிங்க இது என்னோட நம்பர் எனக்கு டைம் ஆச்சி உங்களுக்கு பேச டைம் இருந்தா கால் பண்ணுங்கனு சொல்லிட்டு வந்த ஆட்டோலையே ஏறிபோயிட்டா...
Supper machi congratulations wish u all success
ReplyDelete