லோகேஷ் கனகராஜ் மேல வச்சி இருந்த தமிழ் ரசிகர்ளோட எதிர்பார்ப்பு இன்னைக்கு பூர்த்தி ஆனது மட்டும் இல்லாம PAN இந்தியவையே ஒரு கலக்கு கலக்கி இருக்கு இந்த லியோ. இது படமா மட்டும் இல்லாமா விஜய் சார் ரசிகர்களோட Emotion-னையும் வெளிபடுத்தி இருக்கு.
ஆயிரம் தடைகளை தாண்டி ஆயிரம் விமர்சனங்களை தாண்டி இன்னைக்கு LEO வெற்றி பாதையை பாத்து வேகமா ஓடிகிட்டு இருக்கு, நீங்க அதே வேகத்துல படத்த திரையரங்குல போய் full Energiyoda பாருங்க.
படம் Release-க்கு முன்னாடி நான் ஒரு குட்டி கதை படத்த பத்தி சொல்லி இருக்க அதோட link இது - லியோ ஸ்டோரி (Fan Made)
நான் சொன்ன கதை படம் Release-க்கு அப்புறும் எந்த அளவுக்கு மேட்ச் ஆகி இருக்கு நீங்க சொல்லங்க ....