இதுனால என்ன பயன் ஒன்னும் இல்ல , இப்படி தா சொல்ல தோணுது இந்த படத்த பார்த்ததுக்கு பிறகு . இந்த படத்துல கொலைகள் மூன்று வகை படும். முதல் கொலை டைட்டில், ஒரு படத்தோட கதைய மொத்தமா சொல்ற இடம் டைட்டில் அதையவே எதோ வருமையில படம் எடுதாமாரி கொலை பண்ணி வச்சி இருக்காங்க.
இரண்டாவது கொலை ஹீரோ என்ட்ரி, மூன்றாவது கொலை சந்திரமுகி என்ட்ரி ,இப்படி கொளைகலை செய்து கொண்டே இருந்திருக்கிறார் டைரக்டர் வாசு.
காமெடி கொஞ்சம் , பாடல் கொஞ்சம், அக்சன் கொஞ்சம் இருந்தா அந்த படம் நல்லா ஓடும், ஆனா இந்த படம் நல்லா….. ஓடும்..
படம் மட்டம் தட்ட நான் இத சொல்லல, தயவு செஞ்சு படத்த கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணி எடுத்தா நல்லா இருக்கும் , அவசர அவசரமா படத்த எடுத்தா இப்படி தான் உப்பு, சப்பு இல்லாம இருக்கும்.