லியோ ஸ்டோரி (Fan Made)
லியோ விஜய் ஒரு மிக பெரிய நெட்வொர்க் ல மெயின் character , வில்லன் குரூப் விஜயை தீர்த்துக்கட்டிட்டு அந்த எடத்துக்கு வர ஆசைபடறாங்க ஆனா ஒரு நாள் லியோ விஜய் காணாமபோறாரு ,
வில்லன் குரூப் விஜயை தீர்த்துகட்ட தேடிக்கிட்டு இருக்காங்க, இந்த situtation ல இன்னொரு character விஜய் தன்னோட குடும்பத்தோட சந்தோசமா வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்காரு இந்த நேரத்துல லியோனு நெனச்சி நம்ப குடும்ப தலைவர் விஜயை வில்லன்கள் target பண்ண ஆரம்பிக்கிறாங்க , ஏன் ஓடுரும் எதுக்கு தொரத்துராங்கனு தெரியாம soft character விஜய், வில்லன் குரூப் கூட toxic ha சண்ட போடா ஆரம்பிக்குறாரு, கதையோட முடிவுல லியோ விஜய் என்ன ஆனாரு , family man விஜய் பிரச்சனையில் இருந்து வெளிய வந்தாரா இல்ல ரெண்டு விஜய்யும் ஒன்னு தானா ரவுடி lifestyle பிடிக்கமா விஜய் family man ஆனாரா இல்லை எப்பவும் போல மெர்சல் படத்துல வராமாறி அண்ணா தம்பி ரோல்ஆனு படம் release அப்புறும் தான்
தெரியவரும் ... we ஆர் waiting....