( பல்லவி 1 )
என்னை மறந்து சிரித்தேனே
உன்னை மறைந்து ரசித்தேனே
ஊனுக்குள் எதையோ துலைத்தேனே
அது இதயம் என்று உணர்ந்தேனே
விண்ணில் சிறகை விரித்தேனே
பாவை மயக்கத்தில் திரிந்தேனே
காதல் தேன்துளி ருசித்தேனே
இவள் பார்த்த நொடியில் சிதைந்தேனே
காதல் மாயமா,
இது காதல் மாயமா
காதல் தோன்றுமா,
காதல் உனக்கும் தோன்றுமா
( சரணம் 1.1 )
யாருக்கு யார் இங்கு துணையோ
அந்த பிரம்மம் உன்னை
எனக்கென படைத்தான்
நீருக்கும் நெருப்புக்கும் பகையோ
இருந்தும் உனக்குள் கலந்திட
உயிர்ங்கு கொடுத்தான்
தென்றல் தீண்டும் போதெல்லாம்
உன் நினைவே தோன்றுதடி
கண்கள் பேசும் போதெல்லாம்
உன் மௌனம் கவிதையடி
( சரணம் 1.2 )
கடல் காற்றுப்போல்
அலைகள் தொடும் பாதம் போல்
மனசுக்குள் கூசுது
என் உறக்கத்தின் கனவிலே
நீ எந்தன் தோள்களில் சாயவே...
குயில் பாட்டுப்போல்
இசைகள் தரும் இன்பம் போல்
உயிரை வருடுது
உன் உதட்டின் உளறலோ
நான் எந்தன் செவிகளில் உணரவே...
இவள் விழிகளோ மொழியின்றி
காதல் பேசுது, இதயத்தில் நுழைந்து
கத்தி வீசுது
காதல் மாயமா,
இது காதல் மாயமா
காதல் தோன்றுமா,
காதல் உனக்கும் தோன்றுமா
( பல்லவி 1 )
என்னை மறந்து சிரித்தேனே
உன்னை மறைந்து ரசித்தேனே
ஊனுக்குள் எதையோ துலைத்தேனே
அது இதயம் என்று உணர்ந்தேனே
விண்ணில் சிறகை விரித்தேனே
பாவை மயக்கத்தில் திரிந்தேனே
காதல் தேன்துளி ருசித்தேனே
இவள் பார்த்த நொடியில் சிதைந்தேனே
( சரணம் 2 )
காதல் தூசிப்போல்
நுழைந்தது மனசுக்குள்
நானும் பிழைக்கவே
எனக்கு காதலை தந்திடு
நீ கூறும் ஒற்றை சொல்லிலே...
காதல் ஊசிப்போல்
குழந்தையின் பயத்தைப்போல்
உன்னிடம் கூறவே
தயக்கம் காதலை சொல்லவே
நீ மறுத்தால் வலிகள் தான் நெஞ்சிலே...
இவள் விழிகளோ மொழியின்றி
காதல் பேசுது, இதயத்தில் நுழைந்து
கத்தி வீசுது
காதல் மாயமா,
இது காதல் மாயமா
காதல் தோன்றுமா,
காதல் உனக்கும் தோன்றுமா
( பல்லவி 1 )
என்னை மறந்து சிரித்தேனே
உன்னை மறைந்து ரசித்தேனே
ஊனுக்குள் எதையோ துலைத்தேனே
அது இதயம் என்று உணர்ந்தேனே
விண்ணில் சிறகை விரித்தேனே
பாவை மயக்கத்தில் திரிந்தேனே
காதல் தேன்துளி ருசித்தேனே
இவள் பார்த்த நொடியில் சிதைந்தேனே
( சரணம் 1.1 )
யாருக்கு யார் இங்கு துணையோ
அந்த பிரம்மம் உன்னை
எனக்கென படைத்தான்
நீருக்கும் நெருப்புக்கும் பகையோ
இருந்தும் உனக்குள் கலந்திட
உயிர்ங்கு கொடுத்தான்
தென்றல் தீண்டும் போதெல்லாம்
உன் நினைவே தோன்றுதடி
கண்கள் பேசும் போதெல்லாம்
உன் மௌனம் கவிதையடி
இவண்
கா.உதயகுமார்.
என்னை மறந்து சிரித்தேனே
உன்னை மறைந்து ரசித்தேனே
ஊனுக்குள் எதையோ துலைத்தேனே
அது இதயம் என்று உணர்ந்தேனே
விண்ணில் சிறகை விரித்தேனே
பாவை மயக்கத்தில் திரிந்தேனே
காதல் தேன்துளி ருசித்தேனே
இவள் பார்த்த நொடியில் சிதைந்தேனே
காதல் மாயமா,
இது காதல் மாயமா
காதல் தோன்றுமா,
காதல் உனக்கும் தோன்றுமா
( சரணம் 1.1 )
யாருக்கு யார் இங்கு துணையோ
அந்த பிரம்மம் உன்னை
எனக்கென படைத்தான்
நீருக்கும் நெருப்புக்கும் பகையோ
இருந்தும் உனக்குள் கலந்திட
உயிர்ங்கு கொடுத்தான்
தென்றல் தீண்டும் போதெல்லாம்
உன் நினைவே தோன்றுதடி
கண்கள் பேசும் போதெல்லாம்
உன் மௌனம் கவிதையடி
( சரணம் 1.2 )
கடல் காற்றுப்போல்
அலைகள் தொடும் பாதம் போல்
மனசுக்குள் கூசுது
என் உறக்கத்தின் கனவிலே
நீ எந்தன் தோள்களில் சாயவே...
குயில் பாட்டுப்போல்
இசைகள் தரும் இன்பம் போல்
உயிரை வருடுது
உன் உதட்டின் உளறலோ
நான் எந்தன் செவிகளில் உணரவே...
இவள் விழிகளோ மொழியின்றி
காதல் பேசுது, இதயத்தில் நுழைந்து
கத்தி வீசுது
காதல் மாயமா,
இது காதல் மாயமா
காதல் தோன்றுமா,
காதல் உனக்கும் தோன்றுமா
( பல்லவி 1 )
என்னை மறந்து சிரித்தேனே
உன்னை மறைந்து ரசித்தேனே
ஊனுக்குள் எதையோ துலைத்தேனே
அது இதயம் என்று உணர்ந்தேனே
விண்ணில் சிறகை விரித்தேனே
பாவை மயக்கத்தில் திரிந்தேனே
காதல் தேன்துளி ருசித்தேனே
இவள் பார்த்த நொடியில் சிதைந்தேனே
( சரணம் 2 )
காதல் தூசிப்போல்
நுழைந்தது மனசுக்குள்
நானும் பிழைக்கவே
எனக்கு காதலை தந்திடு
நீ கூறும் ஒற்றை சொல்லிலே...
காதல் ஊசிப்போல்
குழந்தையின் பயத்தைப்போல்
உன்னிடம் கூறவே
தயக்கம் காதலை சொல்லவே
நீ மறுத்தால் வலிகள் தான் நெஞ்சிலே...
இவள் விழிகளோ மொழியின்றி
காதல் பேசுது, இதயத்தில் நுழைந்து
கத்தி வீசுது
காதல் மாயமா,
இது காதல் மாயமா
காதல் தோன்றுமா,
காதல் உனக்கும் தோன்றுமா
( பல்லவி 1 )
என்னை மறந்து சிரித்தேனே
உன்னை மறைந்து ரசித்தேனே
ஊனுக்குள் எதையோ துலைத்தேனே
அது இதயம் என்று உணர்ந்தேனே
விண்ணில் சிறகை விரித்தேனே
பாவை மயக்கத்தில் திரிந்தேனே
காதல் தேன்துளி ருசித்தேனே
இவள் பார்த்த நொடியில் சிதைந்தேனே
( சரணம் 1.1 )
யாருக்கு யார் இங்கு துணையோ
அந்த பிரம்மம் உன்னை
எனக்கென படைத்தான்
நீருக்கும் நெருப்புக்கும் பகையோ
இருந்தும் உனக்குள் கலந்திட
உயிர்ங்கு கொடுத்தான்
தென்றல் தீண்டும் போதெல்லாம்
உன் நினைவே தோன்றுதடி
கண்கள் பேசும் போதெல்லாம்
உன் மௌனம் கவிதையடி
இவண்
கா.உதயகுமார்.