நான் எழுதிய ஆழமான காதல் பாடல் இதை நான் காணொளி யாக YouTube பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறேன்.
SONG LYRICS:
இறுதி கவிதையே ! நிஜம் என்று நினைத்தால் நிழல் நீயடி இருள் சூழ்ந்து போனால் நிழல் ஏதடி கனவாய் நீ கலைந்தால் தடுமாறினேன்... இதய ஏட்டில் பதிந்த என் இறுதி கவிதையே தினம் குருதி சிந்தி எழுத என் அருகில் இல்லையே ..நீயே..... கனவாய் நீ கலைந்தால் தடுமாறினேன்... விதையூன்ற நிலம் பிளந்து வேர்கள் தோன்றுமே மழை பொழிய தயங்கும்போது விதையும் தோற்குமே.... சிறு சாரல் என்மீது பொழிவாயா அந்த வேர் போல் என் உயிரை தருவயா..! இவண் கவிஞன் கா.உதயகுமார் …
My Channel id